TN Budget 2023 24 PDF Tamil

TN Budget 2023 24 Tamil PDF Download

Free download PDF of TN Budget 2023 24 Tamil using the direct link provided at the bottom of the PDF description.

DMCA / REPORT COPYRIGHT

TN Budget 2023 24 Tamil - Description

Dear readers, here we are offering TN Budget 2023 24 PDF in Tamil to all of you. TN Budget 2023 – 24 pdf has been released by the Tamilnadu government. The budget is one of the most important parts of governance because it helps to regulate the financial inflow and outflow of the state.

If you are living in Tamilnadu or you are a student then you must go through the complete budget so that you can know what is going up in the market and what is going down. You can get here the detailed budget with a point-to-point explanation to understand easily.

TN Budget 2023 24 PDF in Tamil

Tamil Development and Culture – தமிழ் வளர்ச்சி, பண்பாடு

மொழிப்போர் தியாகிகளான திருவாளர்கள் தாளமுத்து நடராசன் ஆகியோரின் பங்களிப்பை போற்றும் வகையில் சென்னையில் நினைவிடம் ஒன்று அமைக்கப்படும் நடராசன் ஆகியோரின் பங்களிப்பை போற்றும் வகையில் ஒன்று அமைக்கப்படும்.
பி.ஆர்.அம்பேத்கரின் படைப்புகளை தமிழில் மொழி பெயர்க்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
கணினியில் தமிழைப் பயன்படுத்துவதைப் பிரபலப்படுத்த தமிழக அரசு சர்வதேச தமிழ்க் கணினி மாநாடு நடத்தப்படும்.
அகவை முதிர்ந்த மேலும் 591 தமிழ் அறிஞர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கப்படும்.
சோழ மன்னர்களின் சாதனைகளை விளக்கும் வகையில் தஞ்சாவூரில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
Welfare of Sri Lankan Tamils –  இலங்கைத் தமிழர் நலன்

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கு 3959 வீடுகள் கட்டுவதற்காக 223 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

Welfare of Ex-Servicemen –  முன்னாள் படை வீரர்கள் நலன்

பணியின் போது உயிர் தியாகம் செய்யும் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் கருணைத்தொகை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக இரட்டிப்பாக்கப்படும்.
Health and Family Welfare –  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு

தொழில்துறை தொழிலாளர்களிடையே நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்ற தொற்றாத நோய்களைத் தடுப்பதில் கவனம் செலுத்தி மக்கள் தேடி மருத்துவம் திட்டம் தொழில்துறை தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் 1,000 படுக்கைகள் கொண்ட கலைஞர் நினைவு மருத்துவமனை இந்த ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.
கீழ்ப்பாக்கம், கோவை மற்றும் மதுரையில் மருத்துவ கல்லூரிகளில் கட்டப்பட்டு வரும் உயர் மருத்துவ கட்டடங்களும் இந்த ஆண்டு பயன்பாட்டிற்கு வரும்.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசினர் மருத்துவமனையில் 110 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்
பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் உள் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
School Education –  பள்ளிக்கல்வி

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் படி புதிய வகுப்பறைகள் ஆய்வகங்கள் கழிப்பறைகள் ஆகியவற்றைக் கட்ட 1500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
எண்ணும் எழுத்தும் திட்டத்தை நான்காம், ஐந்தாம் வகுப்புகளுக்கும் விரிவு படுத்த 110 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் கல்வி உதவிதொகையை தாமதமின்றி  உரிய நேரத்தில் பெறுவதற்கு ஒருங்கிணைந்த கல்வி உதவித்தொகை இணையதளம் தொடங்கப்படும்.
மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் 2023 ஜூன் மாதம் திறக்கப்படும்.
Higher Education and Skill Development –  உயர்கல்வியும் திறன் மேம்பாடும்

54 அரசு பல் தொழில்நுட்ப கல்லூரிகளை திறன்மிகு மையங்களாக தரம் உயர்த்த 2783 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை அம்பத்தூரில் தமிழ்நாடு உலகளாவிய புதுமை முயற்சிகள் மற்றும் திறன் பயிற்சி மையம் (TN-WISH) அமைக்கப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி 80 கோடி செலவில் சிப்காட் தொழில் பூங்கா திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்
குடிமைப் பணி தேர்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு முதல் நிலைத் தேர்வுக்கு தயாராக மாதம் ரூ.7,500 ஊக்கத்தொகையும் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ரூ.25,000 உதவித்தொகையம் வழங்க ஆண்டுக்கு 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

You can download TN Budget 2023 24 PDF in Tamil by clicking on the following download button.

Download TN Budget 2023 24 PDF using below link

REPORT THISIf the download link of TN Budget 2023 24 PDF is not working or you feel any other problem with it, please Leave a Comment / Feedback. If TN Budget 2023 24 is a copyright material Report This by sending a mail at [email protected]. We will not be providing the file or link of a reported PDF or any source for downloading at any cost.

RELATED PDF FILES

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *