திருக்குறள் அதிகாரங்கள் PDF

திருக்குறள் அதிகாரங்கள் PDF Download

திருக்குறள் அதிகாரங்கள் PDF download link is given at the bottom of this article. You can direct download PDF of திருக்குறள் அதிகாரங்கள் for free using the download button.

திருக்குறள் அதிகாரங்கள் PDF Summary

அன்புள்ள வாசகர்களே, இன்று உங்கள் அனைவருக்காகவும் திருக்குறள் அதிகாரங்கள் PDF ஐப் பகிரப் போகிறோம். திருக்குறள் மிகவும் பிரபலமான மதசார்பற்ற புத்தகங்களில் ஒன்றாகும், மேலும் இது நெறிமுறைகள் குறித்த உலகின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

சுருக்கமாக திருக்குறள் குறள் என்றும் அழைக்கப்படுகிறது. புத்தகம் அதன் பொதுத்தன்மை மற்றும் மதச்சார்பின்மைக்கு குறிப்பிடத்தக்கது. இந்நூல் அறம், பொருள், காமம் (இன்பம்) ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது.

திருக்குறள் அடிப்படை பண்புகளை விளக்கும் விருப்பமான வாழ்க்கை வரலாற்று புத்தகங்களில் ஒன்றாகும். அந்த மந்திரங்கள் தங்கள் அகவாழ்க்கையில் இணக்கமாக வாழ வேண்டும் மற்றும் அவர்களின் வெளி வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்.

திருக்குறள் அதிகாரங்கள் PDF – திருக்குறளின் சிறப்பு கூறுபவை

திருக்குறளின் முன்னோடி எனப்படுவது புறநானூறு
திருக்குறளின் விளக்கம் எனப்படுவது நாலடியார்(சமண முனிவர்கள்)
திருக்குறளின் பெருமையை கூறுவது திருவள்ளுவ மாலை
திருக்குறளின் சாரம் எனப்படுவது நீதிநெறிவிளக்கம் (குமரகுருபரர்)
திருக்குறளின் ஒழிபு எனப்படுவது திருவருட்பயன் (உமாபதி சிவம்)

திருக்குறள் 1330 PDF Download

“வள்ளுவன் தன்னை உலகிற்கு தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று அனைவராலும் போற்றப்படும் அளவிற்கு தமிழுக்கு புகழை சேர்த்த இவரது மிகச்சிறந்த படைப்பு இந்த திருக்குறள் எனும் நூல்.

திருக்குறளை படிக்காத தமிழன் இல்லை என்று கூட கூறலாம். அந்த அளவிற்கு தமிழ் நன்னெறி நூலாக உள்ளது . திருக்குறளின் உன்னதத்தினை உணர்ந்த இதனை “ஜி.யு.

போப்” என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வள்ளுவர் வரலாறு

திருவள்ளுவர் மக்கள் தங்கள் வாழ்க்கையில் எவ்வாறு

  • நடந்துகொள்ளவேண்டும் என்பதனை தனது 133 அதிகாரரங்கள் மூலம் தெளிவாக பல நூறு வருடங்களுக்கு முன்னரே இந்த உலகிற்கு தெரிவித்து சென்றவர் என்ற பெருமை திருவள்ளுவருக்கு உண்டு.
  • இன்றும் “உலக பொதுமறை” என்று அனைத்து மக்களாலும் ஏற்று கொள்ளப்பட்ட ஒரு நூலினை நமது தமிழ் இனத்தினை சேர்ந்த ஒருவர் எழுதியுள்ளார் என்பது தமிழர்களாகிய நமக்கு மிகப்பெரும் பெருமை என்றே கூறலாம்.
  • இப்படிப்பட்ட திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாற்றின் தொகுப்பு இந்த பதிவில் உள்ளது.
  • திருவள்ளுவரது பெயர், பெற்றோர் மற்றும் பிறப்பிடம் ஆகிய அனைத்தும் இன்று வரை உறுதிசெய்யப்படவில்லை.
  • இருந்தாலும் அவர் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் பிறந்திருக்க கூடும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் அவர் தற்போதைய சென்னையில் உள்ள “மயிலாப்பூர்” பகுதியில் பிறந்து வளர்ந்தவர் என்றும் ஒரு தகவல் உண்டு.
  • மேலும் காவேரிபக்கம் பகுதியில் வாழ்ந்த மார்கசெயன் என்பவர் திருவள்ளுவரது கவித்திறனை நேரில் கண்டு பூரித்து தனது மகளான வாசுகியை திருவள்ளுவருக்கு மணமுடித்து தந்ததாகவும் கூறப்படுகிறது.
  • பெயர் – திருவள்ளுவர் பிறந்த வருடம் – கி .பி. 2ஆம் நூற்றாண்டு (சரியான ஆதாரம் இல்லை) பிறந்த இடம் – மயிலாப்பூர் (சரியான ஆதாரம் இல்லை) மனைவியின் பெயர் – வாசுகி வசித்த இடம் – மயிலாப்பூர்.

திருக் குறள் உரைகள்

  • திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர்
  • திருக்குறளுக்கு உரை எழுதியவருள் காலத்தால் முந்தியவர் = தருமர்
  • திருக்குறளுக்கு உரை எழுதியவருள் காலத்தால் பிந்தியவர் = பரிமேழலகர்
  • மு.வ, நாமக்கல் கவிஞர், புலவர் குழந்தை ஆகியோரும் உரை எழுதியுள்ளனர்.

பின்வரும் டவுன்லோட் பட்டன் மூலம் திருக்குறள் அதிகாரங்கள் PDF Download ஐ பதிவிறக்கம் செய்யலாம்.

திருக்குறள் அதிகாரங்கள் pdf

திருக்குறள் அதிகாரங்கள் PDF Download Link

REPORT THISIf the download link of திருக்குறள் அதிகாரங்கள் PDF is not working or you feel any other problem with it, please Leave a Comment / Feedback. If திருக்குறள் அதிகாரங்கள் is a copyright material Report This. We will not be providing its PDF or any source for downloading at any cost.

RELATED PDF FILES

Leave a Reply

Your email address will not be published.