சுதந்திர தினம் பேச்சு போட்டி PDF in Tamil

சுதந்திர தினம் பேச்சு போட்டி Tamil PDF Download

சுதந்திர தினம் பேச்சு போட்டி in Tamil PDF download link is given at the bottom of this article. You can direct download PDF of சுதந்திர தினம் பேச்சு போட்டி in Tamil for free using the download button.

சுதந்திர தினம் பேச்சு போட்டி Tamil PDF Summary

Hello Guys! if you are searching for சுதந்திர தினம் பேச்சு போட்டி PDF / Independence Day Speech in Tamil 2022 PDF but you didn’t find it anywhere so don’t worry you are on the right page. Here we have uploaded it to help you. In this context, you have to prepare a great speech on our freedom fighters, country, and independence. The contest will be held on 15th August 2022.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 15, 2022 அன்று, இந்திய குடிமக்களுக்கு இது 75வது சுதந்திர தினமாகும். ஆகஸ்ட் 15, 1947 அன்று இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றது. ஆகஸ்ட் 15 அன்று புது தில்லியில் உள்ள செங்கோட்டையில் இந்தியப் பிரதமர் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். இந்த நாளில் இந்தியா முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இந்த நாளை மிகவும் ஆடம்பரத்துடனும் உற்சாகத்துடனும் கொண்டாடுகின்றன.

சுதந்திர தினம் பேச்சு போட்டி PDF | Independence Day Speech in Tamil 2022 PDF

 • இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினமானது ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15 இல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி விடுதலை நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும்.
 • இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும். இந்த நாளில் இந்தியப் பிரதமர் டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.
 • அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படுவர். பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார். ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர்.
 • மேலும், இந்த சுதந்திர தினத்தில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்களின் தியாகங்களை நினைவுக்கூர்ந்து அவர்களுக்கு நன்றியையும் வீர வணக்கத்தையும் ஒவ்வொரு இந்தியனும் செலுத்துவார்கள்.
 • இந்நன்னாளில் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள சுதந்திர தின வாழ்த்துக்களை அனுப்பி மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ளுங்கள். இந்தியர்களின் ஒற்றுமையின்மை காரணமாக வெகுநாட்களாக ஆங்கிலேயர்களுக்கு எதிர்ப்பே இல்லை.
 • 1800ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் ஆங்கிலேயர்களை எதிர்த்து இந்தியாவில் கிளர்ச்சி தொடங்கியது. காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ், பகத்சின் என பிரபலமான தலைவர்கள பலரையும் நாம் அறிவோம்.
 • ஆனால், நாடு முழுக்க இருந்து பல்வேறு தலைவர்களும் அவரவர் பகுதிகளில் கடுமையான போராட்டங்கள் செய்யத் தொடங்கியது ஆங்கிலேயர்கள் மனதில் சலனத்தை ஏற்படுத்தியது. அதே சமயம் வன்முறை வழியைப் பின்பற்றவும் இந்தியா தவறவில்லை.
 • இதன் விளைவாக, இந்தியர்கள் ஒற்றுமையாக இருக்கத் தொடங்கிவிட்டனர் என்று உணர்ந்த ஆங்கிலேய அரசு, சுதந்திரம் வழங்குவது குறித்து சிந்திக்க தொடங்கியது.
 • எனினும் இங்கிலாந்து அரசவை இந்த எண்ணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர் போராட்டங்கள், துப்பாக்கிச்சூடு, உயிரிழப்புகள், சிறைவாசம் என இந்தியா அடுத்த 100 ஆண்டுகள் படாதபாடுபட்டது.
 • அதே சமயத்தில் இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்து பெரும் செல்வத்தை இழந்து நாடே கலையிழந்து காணப்பட்டது.
 • அப்போதைய இங்கிலாந்து அரசவைக் கூட்டத்தில் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கி விடலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

Independence Day Speech in Tamil 2022 PDF

Here you can download the சுதந்திர தினம் பேச்சு போட்டி PDF / Independence Day Speech in Tamil 2022 PDF by click on the link given below.

சுதந்திர தினம் பேச்சு போட்டி pdf

சுதந்திர தினம் பேச்சு போட்டி PDF Download Link

REPORT THISIf the download link of சுதந்திர தினம் பேச்சு போட்டி PDF is not working or you feel any other problem with it, please Leave a Comment / Feedback. If சுதந்திர தினம் பேச்சு போட்டி is a copyright material Report This. We will not be providing its PDF or any source for downloading at any cost.

RELATED PDF FILES

Leave a Reply

Your email address will not be published.