பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கட்டுரை PDF in Tamil

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கட்டுரை Tamil PDF Download

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கட்டுரை in Tamil PDF download link is given at the bottom of this article. You can direct download PDF of பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கட்டுரை in Tamil for free using the download button.

Tags:

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கட்டுரை Tamil PDF Summary

Friends, if you are searching to download the பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கட்டுரை PDF but you didn’t find any download link anywhere so don’t worry you are on the right website. In this post, you can download this essay in very simple and easy language. You can easily learn this essay for your exam preparation.

மக்களிடமும் மனமாற்றம் தேவை. அது சாதி ஒழிப்பு என்ற சுய சாதிப் பற்றை துறப்பதிலிருந்தும், சாதி மறுப்பு திருமணங்களில் இருந்தும் துவங்குகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கட்டுரை PDF

வள்ளுவன் இயற்றிய உலகப் பொதுமறையில் பெருமை என்ற அதிகாரத்தின் 2 வது குறள் –

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்” !!

பிறப்பினால் அனைவரும் ஒருவரே. பிறப்பில் வேறுபாடு இல்லை என்பதை உலகிற்கு உரக்க உரைத்திற்று.

ஆனால் பிறப்பில் பேதம் கற்பிக்கும் சாதி தமிழ்ச் சமூகத்தில் நுழைந்து நம்மை பிளவுபடுத்தியது. சாதி என்பது ஏற்றத்தாழ்வுகள் கொண்ட ஒரு சமூக அவலம், அது ஒரு உரிமை மீறல், பாகுபடுத்தி நடத்துதல், ஒரு வன்முறை என்பதை பலரும் உணரவேயில்லை. சாதிய படிநிலையில் மேல் சாதி உயர்ந்த சமூக நிலையும், கீழ் சாதி தாழ்ந்த சமூக நிலையும் கொண்டவர்களாக கருதப்படுகின்றார்கள். இந்நிலையான வேறுபாட்டை நிலைநாட்டும் வண்ணம் பல்வேறு சமூக மரபுகளும் சடங்குகளும் அம்மக்களை முட்டாளாக்கி வைத்திருக்கின்றது.

இன்று தமிழர்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி உள்ளனர், அக்காலத் தமிழர் கடல்  கடந்து வாணிபம் செய்தனர், இக்காலத் தமிழர் கணினித் துறையில் பணியாற்றுகின்றனர். ஆனால் சாதி எனும் பிறப்பினால் பேதம் கற்பிக்கும் இழிநிலையை இந்த தகவல் தொழில் நுட்பப் புரட்சிக் காலத்திலும் விடுவதாக இல்லை.

Here you can download the பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கட்டுரை PDF by click on the link below.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கட்டுரை pdf

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கட்டுரை PDF Download Link

REPORT THISIf the download link of பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கட்டுரை PDF is not working or you feel any other problem with it, please Leave a Comment / Feedback. If பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கட்டுரை is a copyright material Report This. We will not be providing its PDF or any source for downloading at any cost.

Leave a Reply

Your email address will not be published.