குழந்தை தொழிலாளர் ஒழிப்பு கட்டுரை PDF in Tamil

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு கட்டுரை Tamil PDF Download

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு கட்டுரை in Tamil PDF download link is given at the bottom of this article. You can direct download PDF of குழந்தை தொழிலாளர் ஒழிப்பு கட்டுரை in Tamil for free using the download button.

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு கட்டுரை Tamil PDF Summary

Dear readers, here we are offering குழந்தை தொழிலாளர் ஒழிப்பு கட்டுரை PDF to all of you. Child Labor Prohibition Day is celebrated in our country to spread awareness against child labor. Child Labor Prohibition Day was started on June 12, 2002, since then this day is celebrated every year on June 12, and on this day work is done to spread awareness about child labor prohibition.

Today, if seen in our country, there are one and a half crore child laborers and there are more than 25 crore child laborers in the whole world. Children do the harshest work. And take care of yourself and your family. Several new rules have been introduced in our country to stop child labor, but the number of child laborers is increasing continuously.

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு கட்டுரை PDF

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • குழந்தை தொழிலாளர் அறிமுகம்
  • குழந்தைத் தொழிலாளர் உருவாகக் காரணங்கள்
  • குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழித்தல்
  • இந்திய குழந்தைத் தொழிலாளர் சட்டங்கள்
  • முடிவுரை

முன்னுரை

குழந்தைப் பாதுகாப்பு என்பது தற்போது பரவலான பேசுபொருளாக மாறிவருகின்றது. குழந்தைகளிற்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் மற்றும் அவர்களிற்குரிய அடிப்படை உரிமைகள் மறுக்கப்படல் போன்றன அதிகரித்துச் செல்லும் போக்கு காணப்படுகின்றது.

மேலும் குழந்தைகளை தொழிலாளர்களாக வேலைக்கமர்த்தி அவர்களின் வயதிற்கு மீறிய வேலைகளை செய்ய வைத்து அவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் செயற்பாடுகளும் பரவலாக இடம் பெறுகின்றன.

குழந்தைத் தொழிலாளர்களை உருவாக்குவதும் வேலைக்கு அமர்த்துவதும் தடுக்கப்பட வேண்டிய பாரிய குற்றமாகும். இக்கட்டுரையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பற்றி நோக்கலாம்.

குழந்தைத் தொழிலாளர் அறிமுகம்

குழந்தைகள் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். அவர்கள் எதிர்காலத்தில் சிறந்து விளங்குவதற்கான ஆற்றலை சிறுவயது முதலே உருவாக்க வேண்டும்.

பொதுவாக குழந்தைகள் எனப்படுகின்றவர்கள் ஒரு வயது தொடக்கம் பதினான்கு வயதிற்குட்பட்ட பிரிவினரே. இந்த வரைமுறையானது நாடுகளிற்கு நாடு வேறுபடுகின்றது.

குழந்தைகள் என அடையாளப்படுத்தப்படுகின்றவர்களை சட்ட விரோதமாக வேலைக்கு வைத்திருத்தல் சட்ட ரீதியாக தண்டனைக்குரிய குற்றமாகும்.

குழந்தைத் தொழிலாளர் உருவாகக் காரணங்கள்

குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகுவதற்கு பல்வேறு காரணங்கள் காணப்படுகின்றன.

பெற்றோர்களின் அசமந்தப் போக்கு, அறியாமை, வறுமை, கலாசரா காரணிகள், பாலின வேறுபாடு, போதியளவு கல்வியின்மை, முதலாளிகளின் மனிதநேயமின்மை, மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றி போதிய அறிவின்மை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

பொதுவாக பெரும்பாலான குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகக் காரணம் சமூகத்தில் காணப்படும் பொருளாதார பின்னடைவே.

வீடுகளில் நிலவும் வறுமை காரணமாக குழந்தைகள் கல்வி கற்பதனை விடுத்து தம்முடைய பசியைப் போக்குவதற்காக வேலைக்குச் செல்கின்றனர்.

You can download குழந்தை தொழிலாளர் ஒழிப்பு கட்டுரை PDF by clicking on the following download button.

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு கட்டுரை pdf

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு கட்டுரை PDF Download Link

REPORT THISIf the download link of குழந்தை தொழிலாளர் ஒழிப்பு கட்டுரை PDF is not working or you feel any other problem with it, please Leave a Comment / Feedback. If குழந்தை தொழிலாளர் ஒழிப்பு கட்டுரை is a copyright material Report This. We will not be providing its PDF or any source for downloading at any cost.

RELATED PDF FILES

Leave a Reply

Your email address will not be published.