Arumugasamy Commission Report Tamil PDF Summary
Dear readers, today we are going to share Arumugasamy Commission Report PDF in Tamil for all of you. இந்த pdf மூலம், ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கையைப் பற்றிய மிக முக்கியமான விவரங்களை நீங்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம், இது உங்களுக்கும், அதைப் பற்றிய தகவல்களைப் பெற விரும்புபவர்களுக்கும் மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கும்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட உடனேயே தமிழகத்தில் புயலை கிளப்பியுள்ளது. ஜெயலலிதா டிசம்பர் 5, 2016 அன்று இறந்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில், ஜெயலலிதா செப்டம்பர் 22, 2016 அன்று அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது மற்றும் அவரது உடல்நிலை, பழக்கவழக்கங்கள் மற்றும் அவரது உடல்நலம் மற்றும் நோய் தொடர்பான பிற தனிப்பட்ட விவரங்கள் போன்ற இரண்டு பகுதிகளை உள்ளடக்கியது.
Arumugasamy Commission Report PDF in Tamil -அறிமுகவுனர
1.1. செல்வி ச .ச யலலிதா 1982-ஆம் ஆண்டு அ.தி.மு.க.வில் இனைந்து, டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தப ாது “சகாள்னக பரப்புச் சசயலாளராக” உயர்ந்தார். டாக்டர் எம்.ஜி.
இராமச்சந்திரனின் மனறவுக்குப் பின்னர், இரு அணிகளாகப் பிரிந்த அ.தி.மு.க., பின்னர் ஒன்றினைந்து, அவர் ஒருமனதாக கட்சியின் சபாதுச் சசயலாளராக சதர்ந்சதடுக்கப்பட்ட பிறகு, 1991-ம் ஆண்டு நடந்த சதர்தலில் சவற்றி சபற்று தமிழ்நாட்டின் முதலனமச்சரானார். சதன்னிந்தியாவில் புகழ்சபற்ற அரசியல் தனலவர்களில் ஒருவராகவும், 25 ஆண்டுகளுக்கும் சமலாக
அ.தி.மு.க.
கட்சியின் சபாதுச் சசயலாளராகவும், மூன்று முனற தமிழ்நாட்டின் முதல்வராகவும் திகழ்ந்தார். தனது கட்சித்சதாண்டர்களால்,”புரட்சித் தனலவி அம்மா” என்று அன்புடன்
அனேக்கப்பட்டார். அந்நாளில் சதன்னிந்திய சினிமா துனறயில் முன்னணி நடினகயாகத் திகழ்ந்த அவர், தனது சபாது வாழ்வில் எண்ைற்ற மகுடங்களும் இன்னல்களும் சநர்சகாண்டார்.
1.2. 1996-ல் நடந்த சதர்தலில் சதால்வியனடந்த பின்னர், அவர் மீது விழிப்புப்பணி மற்றும் ஊேல் தடுப்புத்துனற பல வேக்குகனளத் பதிவு சசய்தது. விசாரனை நிலுனவயில் இருந்தசபாது, 2001-இல் அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். ஏற்கனசவ விசாரிக்கப்பட்ட சாட்சிகள் திரும்ப அனேக்கப்பட்டு, விசாரனையின் சபாது அவர்கள் பிறழ்சாட்சிகளாக மாறினர்.
தி.மு.க.வின் சபாருளாளரும், முன்னாள் அனமச்சருமான சபராசிரியர் க. அன்பேகன், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் சசய்து, நினலனமனய விளக்கி,
சபங்களூரு நீதிமன்றத்துக்கு வேக்கு மாற்றப்பட்டு தண்டிக்கப்பட்டார்.
அதன்பின்னர், அவரது பமல்முறையீட்டு மனு கர்நாடகா உயர்நீதிமன்ைத்தால் அனுமதிக்கப் ட்டு, அதற்கு எதிராக மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில் வேக்கு நிலுனவயில் இருந்தசபாது, அவரின் மரைத்தினால் அவர் மீதான இந்த வேக்கு இரத்தானது.
1.3. 22.09.2016 அன்று, அவர் மருத்துவமனனயில் அனுமதிக்கப்பட்டு, 10 வாரங்களுக்கும் சமலான நீண்ட சபாராட்டத்திற்குப் பின்னர், 05.12.2016 அன்று துரதிர்ஷ்டவசமாக
உயிர் நீத்தார்.
அவர் மருத்துவமனனயில் அனுமதிக்கப்பட்டு மரணித்த சூேல்கள் பல தரப்பிலும் சந்சதகங்கனள எழுப்பி, சபாது விவாதப்சபாருளானது. உண்னமனய சவளிக்சகாைர, அரசு விசாரனை ஆனையம் அனமக்க சவண்டுசமனக் சகாரிக்னக எழுந்தது.
அதனனத்சதாடர்ந்து, விசாரனை ஆனையச் சட்டத்தின் கீழ், விசாரனை ஆனையம் அனமக்க அரசு முடிவு சசய்து இவ்வானையம் அனமக்கப்பட்டது.
ஆறுமுகசாமி அறிக்கை தாக்கல் PDF – அரசாலணகள்
2.1. சபாதுத் (மி.க.) துனறயின் 25.09.2017-ஆம் நாளிட்ட, அரசானை (நினல) எண்.817-ன்படி, சசன்னன உயர் நீதிமன்ற மாண்புமிகு முன்னாள் நீதிபதி திரு. அ.ஆறுமுகசுவாமி அவர்களது தனலனமயில், 05.12.2016 அன்று மனறந்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்
சசல்வி.ச .ச யலலிதா (இனி “மனறந்த முதல்வர்” என்று குறிப்பிடப்படும்) அவர்களின் மரைம் குறித்து விசாரிக்க இவ்விசாரனை ஆனையம் அறமக்கப்பட்டது.
2.2. 27.09.2017-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு சவளியீட்டு எண். 311-இல், 2-ஆம் பிரிவின், பகுதி II-இல்(அறிவிக்னக எண். II (2)/PUSC/822(a)/2017) சபாதுத் (மி.க.) துனறயின் மற்றுசமாரு அரசானை (நினல) எண்.829-இன்படி, இவ்வானையத்திற்கான இரண்டு சசயல்வரம்புகள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளன:-
“மனறந்த மாண்புமிகு முதல்வர் அவர்கள், 22.09.2016 அன்று மருத்துவமனனயில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நினலகள் மற்றும் சந்தர்ப்பங்கள் குறித்தும், அதனனத்சதாடர்ந்து, 05.12.2016 அன்று அவரது எதிர்பாராத மரைம் வனரயில், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்னச குறித்தும் விசாரிப்பதற்காக”
பமலும், 25.09.2017-ஆம் நாளிட்ட அறிவிக்னகயில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:-
“விசாரனை ஆறையத்தால் பமற்சகாள்ளப் டும் விொரறையின் தன்றம மற்றும் வழக்கின் பிை சூழ்நிறைகள் ஆகியவற்றைக் கருத்தில் சகாண்டு, 1952-ஆம் ஆண்டு விொரறை ஆறையச் ெட்டத்தின், (மத்திய ெட்டம் 60/1952) 5-ஆம் பிரிவின் (2), (3), (4) மற்றும் (5) ஆகிய உட்பிரிவுகளின் இந்த விொரறை ஆறையத்திற்குப் ச ாருந்தும்.
பமற்சொன்ன ெட்டத்தின் 5-ஆம் பிரிவின் (2), (3), (4) மற்றும் (5) ஆகிய உட்பிரிவுகளின் அறனத்து விதித்துறைகளும் இந்த விொரறை ஆறையத்திற்குப் ச ாருந்தும். இந்த அறிவிப்பு, தமிழ்நாடு அரசிதழில் சவளியிடப் ட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள், ஆறையம் தனது விொரறைறய முடித்து, அதன் அறிக்றகறய (தமிழ் மற்றும் ஆங்கிைம் இரண்டிலும்) அரசிடம் அளிக்க பவண்டும்.
2.3. பமற்சொன்ன அரசானைக்கிைங்க, 30.09.2017-அன்று இந்த ஆனையம் அதிகாரபாூா்வமாத் செயல் ட சதாடங்கியது.
மாண்புமிகு நீதியரெர் திரு. அ.ஆறுமுகசுவாமி, (முன்னாள் நீதி தி, சென்றன உயர் நீதிமன்ைம்; முன்னாள் தறைவர்; கடன் வசூல் பமல்முறையீட்டுத் தீர்ப் ாயம், மும்ற மற்றும் முன்னாள் துறைத்தறைவர், மத்திய நிர்வாகத் தீர்ப் ாயம், சென்றன அமர்வு) 30.01.2017 அன்று தவிபயற்ைார்.
Arumugasamy Commission Report in Tamil PDF – விசாரலண ஆலணயத்தின் ஜசயல்ொடுகள்
3.1. இந்த ஆனையம், தமிழ்நாட்டில், ஆங்கில நாளிதழ்களான “தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்” மற்றும் “தி சடக்கான் க்ரானிக்கிள்”, மற்றும் தமிழ் நாளிதழ்களான “தினமணி” மற்றும் “தினத்தந்தி” (தமிழில்) ஆகியவற்றில் 01.11.2017 அன்று பின்வரும் அறிவிக்னகனய சவளியிட்டது: –
27.09.2017-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு சவளியீட்டு எண்.311-இல், 2-ஆம் பிரிவின், பகுதி II-இல் (அறிவிக்னக எண்.II (2)/PUSC/822(a)/2017) சபாதுத் (மி.க) துனறயின் 829-ஆம் நினல எண் அரசானையில், இந்த விசாரனை ஆனையத்திற்கான சசயல்வரம்புகள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளன:-
“மனறந்த மாண்புமிகு முதலனமச்சர் அவர்கள், 22.09.2016 அன்று மருத்துவமனனயில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நினலகள் மற்றும் சந்தர்ப்பங்கள் குறித்தும், அதனனத்சதாடர்ந்து, 05.12.2016 அன்று அவரது எதிர்பாராத மரைம் வனரயில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்னச குறித்தும் விசாரிப்பதற்காக.”
சமசல உள்ள இப்சபாருண்னம குறித்து எவசரனும் சநரடியாக அறிந்திருப்பின், அது சதாடர்பான ஆவைங்கள் இருப்பின், அவர்கள் அனனவரும் அவர்களது கருத்துக்கனள எழுத்து வடிவில் சநரடியாகசவா, அஞ்சல் வழியாகசவா, பிரமாைப் பத்திர வடிவில் (மூன்று நகல்கள்) 22.11.2017- ஆம் நாளுக்கு முன்னர் இந்த ஆனையத்தில் தாக்கல் சசய்யலாம்.“
3.3. விசாரனைஆனையம், 1972-ஆம் ஆண்டு விசாரனைஆனைய (மத்திய) விதிகளின் 5-ஆம் விதி மற்றும் 1972-ஆம் ஆண்டு தமிழ்நாடு விதிகளின் டி, (24.02.1972-ஆம் நாளில் தமிழ்நாடு அரசிதழில் சவளியிடப் ட்ட ச ாதுத்(ச ாது-A), துறையின் 486-ஆம் நிறை எண் அரொறையின் டி) 1952-ஆம் ஆண்டு விசாரனை ஆனையச் சட்டத்தின் 8-ஆம் பிரிவின் கீழ், ஒழுங்குமுனற விதிகனள உருவாக்கியது. சமற்கண்ட அறிவிப்புக்கு பதிலளித்த நபர்கனள P.W. சதாடராகவும், சமற்சசான்ன சாட்சிகள் நீங்கலாக, ஏனனய
சாட்சிகனள C.W. சதாடராகவும், எதிர்மனுதாரர் சாட்சிகனள D.W. சதாடராகவும் விசாரிக்க ஆனையம் முடிவு சசய்தது.
3.4. 28-ஆம் விதியின் படி, விசாரனையின்சபாது அனுமதிக்கப்படும் ஆவைங்கள்:-
- அனவ Ex.P-1, Ex.P-2, Ex.P-3 எனவும்,
- காவல்துனற மற்றும் அரசு சார்ந்த சாட்சிகளால் குறிப்பிடப் டும் ப ாது, Ex.C-1, Ex.C-2, Ex.C-3 எனவும்,
- பாதிக்கப்பட்டவர்கள் என்று கூைப் டு வர்களால் குறிப்பிடப் டும் ப ாது, Ex.D-1, Ex.D-2, Ex.D-3 எனவும் குறியீடு சசய்யப்பட்டுள்ளது.
Arumugasamy Commission Report in Tamil Download – ஜொதுமக்களிடமிருந்து ஜெறப்ெட்ட பிரமாணப் ெத்திரங்கள்
4.1. சமற்சசான்ன அறிவிக்னகயின்படி, 30 பிரமாைப்பத்திரங்கள் மற்றும் மனுக்கள் பல்சவறு நபர்களிடமிருந்து இவ்வானையத்தால் சபறப்பட்டது. சமற்கூறியவாறு, அனனத்து உறுதிசமாழிப்பத்திரங்கள் மற்றும் பல்சவறு நபர்களால் அனுப்பப்பட்ட மனுக்கள் இந்த ஆனையத்தால் கவனமாக ஆய்வு சசய்யப்பட்டு, சமற்சகாண்டும் சதாடர, சபாதுமக்களிடமிருந்து எத்தகவனலயும் சபறுவதற்கான சவளியீடுகள் ஏதும்
அவசியமில்னல என மனநினறவுடன் முடிசவடுத்தது.
இந்த ஆனையத்தில் சபறப்பட்ட 30 பிரமாைப் பத்திரங்கனளப் பரிசீலனனசசய்ததில், 7 நபர்கள் அளித்துள்ள பிரமாைப் பத்திரங்கள் மட்டுசம இவ்வானையத்தின் விசாரனைக்கு உகந்த சபாருண்னமகனளக் சகாண்டுள்ளதால், அந்த 7 நபர்கனளயும் P.W.1 முதல் P.W.7 வனரயாக விசாரித்தது.பிரமாைப்பத்திரம் அனுப்பிய திரு.A.முத்துமாணிக்கம், தன்னன சாட்சியாக விசாரிக்குமாறு ஆனையத்துக்கு கடிதம் அளித்ததன் சபரில், ஆனையம் அவனர ஆ ராகி சாட்சியமளிக்க அனேப்பானை அனுப்பியது.
அனேப்பானை சபற்ற அவர், 24.01.2018 அன்று கால அவகாசம்சகாரி ஒரு சமசமானவத் தாக்கல் சசய்தார். ஆனால், அனதத் சதாடர்ந்து, அவர் ஆ ராகாததால் அவனர விசாரிக்கவில்னல. அசதசமயம், அவரின் பிரமாைப் பத்திரத்தில் குறிப்பிடத்தக்கவாறு ஏதுமில்லாததால் அது கருதிப் பார்க்கப்படவில்னல.
4.2. அதன்பின், திரு. வா.புகசேந்தி தனது பிரமாைப் பத்திரத்னத மிகவும் தாமதமாக, 16.04.2022 அன்று தாக்கல் சசய்து, அவர் P.W.8-ஆக விசாரிக்கப்பட்டார். மற்ற 21 நபர்களின் பிரமாைப் பத்திரங்கனளப் சபாறுத்தவனரயில், கவனமாகப் பரிசீலித்தபின்னர், அந்த உறுதிசமாழிப் பத்திரங்களில் குறிப்பிடப்பட்டனவ சதாடர்பாக, அவர்களுக்கு சநரடியாக எதுவும் சதரியாது எனவும், அந்த உறுதிசமாழிப் பத்திரங்களின் சபாருண்னமகள் இவ்வானையத்தின் சசயல்வரம்பிற்குள் வராது எனவும் ஆனையம் கருதியதால், அனவ இந்த ஆனையத்திற்கு உதவிகரமாக இல்னல என ஆனையம் முடிவு சசய்தது.
For Arumugasamy Commission Report in Tamil PDF Download, you can click on the following download button.