அமாவாசை தர்ப்பணம் மந்திரம் | Amavasai Tharpanam Mantra PDF Tamil

அமாவாசை தர்ப்பணம் மந்திரம் | Amavasai Tharpanam Mantra Tamil PDF Download

Free download PDF of அமாவாசை தர்ப்பணம் மந்திரம் | Amavasai Tharpanam Mantra Tamil using the direct link provided at the bottom of the PDF description.

DMCA / REPORT COPYRIGHT

அமாவாசை தர்ப்பணம் மந்திரம் | Amavasai Tharpanam Mantra Tamil - Description

Friends, In this article we are going to share அமாவாசை தர்ப்பணம் மந்திரம் PDF / Amavasai Tharpanam Mantra Tamil PDF with you. These are the very powerful mantra in which we pray to the moon. People recite these mantras on the day of Amavasya. This pooja is mostly performed in north India. In this article, we have uploaded the Dharpana mantra and the process that is recited when Darbhana is given to the Pitras on the day of the new moon. You can download the Amavasai Tharpanam Mantra Tamil PDF by using the link below.

அமாவாசை தர்ப்பணம் மந்திரம் PDF | Amavasai Tharpanam Mantra Tamil PDF

அமாவாசை | மாதப்பிறப்பு | கிரகணம் முதலிய காலங்களில் தர்ப்பணம் செய்யும்போது மூன்று தர்ப்பங்களினாலும் பவித்திரம் செய்ய வேண்டும்!
புக்னங்கள் நுனி உள்ள ஏழு அல்லது ஐந்து தர்ப்பங்களிலும், ஆசனங்கள் அப்படிப்பட்ட மூன்று தர்ப்பங்களிலும் செய்து கொள்ள வேண்டும்
ஆசமனம் செய்து பவித்ரம் தரித்துக்கொண்டு பிறகு சங்கல்பம் செய்ய வேண்டும்

அமாவாசை தர்ப்பணம்.

சந்தியா வந்தனம்:
முதலில் ஆசமனம். அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ கேசவ ,நாராயண மாதவ, கோவிந்த, விஷ்ணு மதுஸூதன த்ரிவிக்ரம, வாமனா ஶ்ரீதரா ஹ்ரிஷீகேச.பத்மநாபா தாமோதரா.
பவித்ரம் (மூண்று புல்)வலது கை பவித்ர விரலில் போட்டு கொள்ளவும்.
இரன்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும்.
ஜலத்தால் கை அலம்பவும்.மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே.
ஒம்பூஹு ஓம்புவஹ ஓம் சுவஹ;ஓம் மஹஹ ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோ ஜோதீ ரஸோ அம்ருதம் ப்ர்மஹ ஓம் பூர்புவசுவரோம்.
Here you can download the அமாவாசை தர்ப்பணம் மந்திரம் PDF / Amavasai Tharpanam Mantra Tamil PDF by click on the link given below.

Download அமாவாசை தர்ப்பணம் மந்திரம் | Amavasai Tharpanam Mantra PDF using below link

REPORT THISIf the download link of அமாவாசை தர்ப்பணம் மந்திரம் | Amavasai Tharpanam Mantra PDF is not working or you feel any other problem with it, please Leave a Comment / Feedback. If அமாவாசை தர்ப்பணம் மந்திரம் | Amavasai Tharpanam Mantra is a copyright material Report This by sending a mail at [email protected]. We will not be providing the file or link of a reported PDF or any source for downloading at any cost.

RELATED PDF FILES

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *